The Silent Presentation
Nandhini was a quiet girl in
college. She never raised her voice in class or joined competitions.
One day, the professor said,
“Next week, you will all give a
presentation.”
Nandhini was scared.
That evening, she told her
mother,
“Amma, I can’t. I’ll fail.”
Her mother smiled and said,
“Try once, kanna. Don’t let your
doubt be bigger than your effort.”
Nandhini practiced every night. She
stammered, she forgot lines—but she kept going.
On presentation day, her hands
shook… But her heart remembered her mother’s words.
She spoke clearly, slowly—and
powerfully. The whole class clapped. She smiled—not because she was the best
speaker… But because she defeated her fear.
ஒரு நம்பிக்கையின் வெற்றி
நந்தினி ஒரு சும்மா இருப்பவளாக இருந்தாள் கல்லூரியில். அவள் ஒருபோதும் வகுப்பில் பேச மாட்டாள்; போட்டிகளுக்கும் சேர மாட்டாள்.
"அடுத்த வாரம், எல்லாரும் ஒரு presentation கொடுக்கணும்."
அன்று மாலை, அவள் தாயிடம் சொன்னாள்:
"அம்மா, நான் முடியாது. நான் தப்பா பண்ணிடுவேன்."
அம்மா சிரித்து சொன்னாள்:
"ஒரு தடவை முயற்சி பண்ணு கண்ணா. உன் சந்தேகம் உன் முயற்சியை விட பெரியதா இருக்க கூடாது."
நந்தினி ஒவ்வொரு இரவும் பயிற்சி செய்தாள்.
தடுக்கிடா பேசினாள், மறந்தாள்—but அவள் விட்டுவிடல.
Presentation
நாள் அவளது கை நடுங்கியது…
ஆனால் அவளது மனம் அம்மாவின் வார்த்தைகளை நினைத்தது.
அவள் தெளிவாக, மெதுவாக, தைரியமாக பேசினாள்.
முழு வகுப்பு கைதட்டியது.
அவள் சிரித்தாள்—not ஏனெனில் அவள் சிறந்த பேச்சாளரா இல்ல… ஆனால், ஏனெனில் அவள் தனது பயத்தை ஜெயித்தாள்.
Doubt whispers lies. Faith speaks
truth. Believe in yourself before the world does.
சந்தேகம் பொய் பேசும். நம்பிக்கை உண்மை பேசும். உலகம் நம்புவதற்கு முன், நீ உன்னை நம்பு.
Comments
Post a Comment